நீங்கள் நல்லவரா தீயவரா? இந்த கேள்வி அனைவர் மனதிலும் உள்ள ஒரு கேள்வி. இதோ வந்து விட்டது ஒரு அறிய வாய்ப்பு. கீலே 21 பொய்ண்ட்ஸ் கொடுக்க பாட்டுளுது.
நமக்கு எந்த தீய குணங்கள் இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கீர்கள் அஹ, இதோ இந்த 21 பொய்ண்ட்ஸ் படித்தது பிறகு முடிவு பண்ணுங்கள். 
இந்த 21 பொய்ண்ட்ஸ் ஏதேனும் ஒரு குணங்கள் உங்கள் இடம் இருந்தாலே நீங்கள் தீய குணங்கள் கொண்டவர்கள் என்று  நம் புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளது.
உங்களிடம் எந்த தீய குணங்கள் இருக்கிறதோ அதை டிக் செய்யுங்கள். எவர் ஒருவர் ஏந்த ஒரு பொய்ண்ட்ஸ் டிக் செய்ய முடியாம போகுதோ ஆவரேய நல்லவர் என்று நம் புராணங்கள் கூறுகிறது.

நீங்கள் எத்தனை டிக் செய்திர்கள் என்பதை கமெண்ட் பண்ணுங்கள்