இந்த உலகிற்க்கு புதியதோர் உயிரைச்சுமந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எங்களின் வணக்கம் ,வாழ்த்துகள் ..
தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதே இந்த கர்ப்பகால கால்குலேட்டர் .உங்களின் கர்ப்பத்தை பற்றிய பல சந்தேகங்களுக்கு எங்களின் கர்ப்பகால கால்குலேட்டர் (Pregnancy Calculator in Tamil) பயன்செய்து தீர்வு காணலாம்.
உங்களின் கடைசி மாதவிடாய் தேதி ,மாதம்,மற்றும் வருடத்தை எங்கள் கர்ப்பகால கால்குலேட்டர் மூலம் பதிவு செய்து தகவல்களை எளிமையாக பெற்றுக்கொள்ளலாம் .
PREGNANCY CALCULATOR


Enter the date of the first day of your last menstrual period (LMP):
DUE DATE RESULT

Probable date of conception:
Foetal Age Today:
Best date range for NT scan:
(12 weeks 3 days to 13 weeks 3 days)
Morphology Scan Date:
(19 weeks)
First Heart Tones by Doppler:
(11 to 12 weeks)
Best time to evaluate cervical length in patient with risk factors:
Best time for routine anatomy ultrasound:
(18 to 20 weeks)
Estimated Due Date:
கர்ப்பகால கால்குலேட்டர் மற்றும் தேதி பற்றிய சில தகவல்கள்
கர்ப்ப கால்குலேட்டர் -ஐ பயன்படுத்தி கர்ப்ப காலத்தின் முழு விவரங்களையும் உடனுக்குடன் ஒவ்வொரு வாரத்தின் குழந்தையின் வளர்ச்சியையும் அறிந்துகொள்ளலாம் .
இப்பிரபஞ்சத்தின் எல்லா படைப்புகளுமே ஆச்சிரியத்தின் உச்சம் தான்.குழந்தை கருவுற்று உருப்பெருவதைக் கண்களால் காண இயலாவிடிலும் ஒவ்வொரு நாளும் உணரும் வாய்ப்பினை இக்கர்ப்பகால கால்குலேட்டர் மூலம் பெறலாம் .
குழந்தையின் உடல் ,உறுப்புகள் வளர்ச்சி விகிதம் ,ஆரோக்கியம் , ஒவ்வொரு வாரமும் ஏற்படும் மாற்றங்கள் ,முக்கிய தேதிகள் ,மேலும் பல தகவல்களை கர்ப்பகால கால்குலேட்டர் -ல் கடைசி மாதவிடாய் தேதியை பதிவுசெய்து முழுவிவரங்களையும் துல்லியமாக பெற்றுக்கொள்ளலாம்
எனது எதிர் கால நிலுவைத் தேதியை(Due Date Calculator) எவ்வாறு கணக்கிடுவது ?
சராசரியாக கர்ப்பகலத்தின் அளவு 37 முதல் 42 வாரங்கள் ஆகும். எனினும் ,40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் சராசரி கர்ப்பகால அளவாக வரையறுக்கப்படுகிறது .உங்கள் கடைசி மாதவிடாய் காலத்தின் முதல் நாளை பதிவு செய்து ,தங்கள் ,குழந்தையின் வருகை தேதியை துல்லியமாகவோ தோரயமாகவோ தெரிந்து கொள்ளலாம் .
கருத்தரித்தல் ,இயல்பாக OVULATION PERIOD (அண்ட விடுப்பு )எனப்படும் இரண்டு மாதவிடாய் சுழற்சிகளின் நடுவில் நிகழ்கிறது .
கரு உருவான தேதியை துள்ளியமாக கணிப்பதென்பது வெகுவாக சாத்தியமற்ற ஒன்றுதான் .
உடலுறவில் ஈடுபட்டபின் குறைந்தது விந்தணு ஐந்து நாட்கள் வளர உடலிலே இருக்கும் .மேலும் பல பெண்களுக்கு ,தங்கள் மாதவிடாய் தேதி தவறும் வரை தான் கருவுறிருப்பது வெகுவாக தெரிவதில்லை..
ஒவ்வொரு பெண்ணிற்கும் கற்பகாலத்தின் அளவு மாறுபடும் .சிலருக்கு குறைந்த நாட்களிலும் ,சிலருக்கு சற்றே அதிகமான நாட்களிலும் குழந்தைப்பேரு நிகழ்கிறது . இது பெண்களின் ஆரோக்கியம், உணவு ,வாழ்கை முறை பொறுத்து மாறுபடுகிறது . இருந்தும் கூட இந்த EDD CALCULATOR -ஐ பயன்படுத்தி அதன் வழிகாட்டுதலின் படி தங்கள் குழந்தையின் வரவிற்க்கு மனதளவிலும் உடலவிலும் தயாராகலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கடைசி மாதவிடயின் முதல் தேதியை கற்பகால கால்குலேட்டர் -ல் பதிவேற்றி உங்கள் டெலிவெரி நேரம் தெரிந்துகொள்ளலாம் .ஒருவேளை உங்களுக்கு IRREGULAR PERIOD ,PCOD,PCOS போன்ற பிரச்சனை இருப்பின் மருத்துவரின் ஆலோசினையே ஆகச்சிறந்தது .
NT SCAN
NUCHAL TRANSLUCENCY SCAN எனப்படும் NT ஸ்கேன் பொதுவாக ,கர்ப்பத்தின் 12 ஆம் வாரம் எடுக்கப்படும் ,இந்த ஸ்கேன் மிக முக்கியமான ஒன்றாகும் .குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை அறிய இந்த ஸ்கேன் பெரிதும் பயன்படும் . NT SCAN எடுக்க சிறந்த தேதியை கர்ப்பகால கால்குலேட்டர் -ல் தெரிந்து கொள்ளலாம் .
MORPHOLOGY SCAN DATA
MORPHOLOGY SCAN (OR) FOETAL ANOMALY SCAN -ல் குழந்தையின் உடல் பாகங்களின் வளர்ச்சியை ,துல்லியமாக அளவிடலாம் , வளர்ச்சி விகித்தை ,ஏதேனும் குறைகள் இருப்பின் அதையும் அறிந்து கொள்ளலாம் .தாய் சேய் இருவர் நலன் அறியவும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது.ஸ்கேன் செய்யும் தேதியினை உங்களுக்கு கற்பகால கால்குலேட்டர் கணித்துத்தரும் .
ROUTINE ANATOMY SCAN
ROUTINE ANATOMY SCAN கருத்தரித்த 18-22 வாரங்களில் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது .இதில் சிறந்த நாளை கர்ப்பகால கால்குலேட்டர் மூலம் நீங்கள் அறியலாம் .எல்லா ஸ்கேன்களும் பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை அறியும் நோக்கிலே எடுக்கப்படுகிறது . இது உங்கள் மனதிற்க்கு மகிழ்ச்சியையும் ,உங்கள் குழந்தை நலமுடன் இருக்கின்ற நிம்மதியையும் தரும்.
AGE OF YOUR BABY IN TAMIL
ஒவ்வொரு நாளும் குழந்தையின் வயதை அதாவது கருவுற்று எத்தனை நாட்கள் ,வாரங்கள்,மாதங்கள் ஆகி இருகின்றன என்பதையும் இக்கர்ப்பகால கால்குலேட்டர் மிக சரியாக கணித்துத்தரும் . நலமுடன் குழந்தை பெற்று எடுக்க எங்கள் வாழ்த்துகள்….
Thanks for using our pregnanacy calculator in tamil. This is the best pregnanacy confirmation calculator in tamil hope you know understand how many weeks your are pregnant? what is your baby age? and all pregnancy related information in tamil and as per indian and tamil calendar.