tamil new year wishes 2023

Tamil New Year 2024 Wishes in Tamil

Are you looking for tamil new year 2024 wishes in tamil? A new year means a new beginning. Incredible days are coming for you in this great year. Every new year brings a joy, love, blessing, positivity, faith, peace and infinite changes in your life. Usually, we wish each other in English language, but this 2024 we are going to blast this new year wishes in tamil. May this new year filled with new adventures and good fortunates. Share this new year wishes in tamil to your friends, family, relatives and loved one.

Here are some new year wishes 2024 in tamil written in tamil language exclusively for tamil audience. New Year wishes are given in text format as well as image format. You can use the best wishes to wish your loved one.

2024 Tamil New Year Wishes

new year 2023 wishes in tamil

“பஞ்சம் பசி பட்டினியோடு
கழித்த நாட்கள் பஞ்சாக பறந்தனவே
புத்தாண்டில் புதுமையினை புகுத்திடுவோம்
வருங்காலம் வசந்தகாலம் ’’.


“அறியாமையை அவிழ்த்தெறிந்து
மூட நம்பிகைக்களுக்கு முற்றுப் புள்ளியிட்டு
புதியதோர் புரட்சி செய்வோம்
புத்தாண்டில் ….’’.


“புத்தாண்டு புதுமைகளின் குவியல்
எதிர்காலம் நோக்கிய பயணம் ,
தவறவிட்ட வாய்ப்புகள்,
இலக்கை நோக்கிய பயணத்திற்கு வித்து”.


“வாழ்வின் இருள் விலகி
பிரகாசம் பெற எங்களின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் ’’.

Happy New Year 2024 Wishes in Tamil


வரவிருக்கும் அதிசயங்களையும்
ஆச்சரியங்களையும் அள்ளிப்பருகி
புத்தாண்டை வரவேற்கத் தயாராகுங்கள் ’’.


“தை மாசம் பிறந்தாலே தத்தளிக்கும் மனசெல்லாம் விதை நெல்மணிகளாய் சிதறும் மகிழ்ச்சி பயிராக மலர்ச்சி பெருகும்’’


“எல்லா கனவுகளின் பின்புலமும் இலக்கை நோக்கியதொரு நீண்ட பயணமே ,மனம் செல்லும் பாதையில் பயணித்து இந்த புத்தாண்டை புதியதொரு ஆண்டாய் சிறப்போடு எதிர்கொள்ள எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள் …’’.


“புத்தாண்டு புதுமைகளை செயலிலும் மனதிலும் புகுத்தி புதியதோர் புத்துணர்ச்சியைத் தரட்டும்’’.


Tamil New Year 2024 Quotes – புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

“ஓயாத அலைகளைப் போல இந்தப் புத்தாண்டில் சந்தோசமும் நிம்மதியும் ஓயாது பெருகட்டும்”.


புத்தாண்டில் புத்தாடையும் நாவில், அறுஞ்சுவையும் மலரட்டும். துன்பங்களை தூரமாகவும் இன்பங்களை இன்றியமையாத தாக்கவும் வந்துவிட்டது இப்புத்தாண்டு.


“முப்பொழுதுகளும்
ஆறு காலங்களும்
பன்னிரு மாதங்களும்
ஒவ்வொரு மணித்துளியும்
புன்னகையோடு எதிர்நோக்கி
புத்தாண்டு வாழ்த்துக்கள் ’’


“கடலென ஆர்பரிக்கும் எண்ணங்களை, வெள்ளமென பெருகும் இன்பங்களை, மழையென பொழியும் சந்தோசங்களை உறவுகளுடன் பகிர்ந்து உன்னதமாக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’’.


“பஞ்சம் பசி பட்டினியோடு
கழித்த நாட்கள் பஞ்சாக பறந்தனவே
புத்தாண்டில் புதுமையினை புகுத்திடுவோம்
வருங்காலம் வசந்தகாலம் ’’.


Thanks for reading this post. Hope you like all the quotes, wishes and greetings written in tamil wordings. Please post your favorite quote in the comment section.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!