Test /10 3 votes, 5 avg 250 Created on December 19, 2021 Tamil Vidukathaigal Quiz Hello Tamil Audience Don't forget to Try this interesting tamil vidukathaigal quiz. 1 / 10 பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? மீன் பாம்பு தவளை வாத்து 2 / 10 அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்? நாய் பூனை அரசன் நாக்கு 3 / 10 ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன? உள்ளங்கையும் விரல்களும் வீட்டுமுற்றம் வாசல் கதவு 4 / 10 ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்? மனிதர்கள் மான் கூட்டம் எறும்புக் கூட்டம் யானைக் கூட்டம் 5 / 10 எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? வைரக்கல் விக்கல் சிகிச்சை மணல் 6 / 10 எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? வானம் மின்விசிறி காகிதம் காற்று 7 / 10 குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன? ஊசி நூல் தும்பி நாய் குதிரை 8 / 10 கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்? வெருளி சிலந்தி அட்டை பாம்பு 9 / 10 மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார் ? குயில் தேவாங்கு உடும்பு அணில் 10 / 10 அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்? பூமி, சந்திரன் பூமி, சூரியன் சூரியன், சந்திரன் சூரியன், புதன் Your score is 0% Restart quiz Please rate this quiz and post your comments. Your Feedback help us to create more quizzes Send feedback