தமிழ் விடுகதைகள் | 100+ Vidukathaigal in Tamil | Tamil Riddles

தமிழ் படிக்கும் குழந்தைகளுக்காக ஸ்பெஷல் விடுகதைகள் தமிழில். உங்கள் குழந்தைகள் மூளை வளர்ச்சியை ஆத்திகரிக்க ஒரு அறிய வாய்ப்பு. இங்கு உள்ள விடுகதைகள் விடையுடன் அளித்துள்ளோம் உங்கள் குழந்தைகள் இடம் கேட்டு மகிழுங்கள். உங்களுக்கு புடித்த விடுகதை அல்லது புதிய விடுகதை கீலே கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணவும். Serial Number தமிழ் விடுகதைகள் விடை 1 படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். கனவு 2 ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் …

தமிழ் விடுகதைகள் | 100+ Vidukathaigal in Tamil | Tamil Riddles Read More »