Vidukathaigal in Tamil with answers. Read the latest vidukathaigal with answers and share with your friends.
தமிழ் விடுகதைகள் | விடை |
---|---|
ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் – அவன் யார்? | நிழல் |
தாயோ கடல், தந்தையோ சூரியன் – அவன் யார்? | உப்பு |
கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் – அவன் யார்? | பென்சில் |
தாகத்தின் நண்பன், மேகத்தின் பிள்ளை – அவன் யார்? | மழை |
குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் – அது என்ன? | மாதுளை |
எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் – அவன் யார்? | விமானம் |
உதைக்குப் பறப்பவனை துரத்துவார்கள் சிலர், அதை ரசிப்பார்கள் பலர் – அவன் யார்? | கால்பந்து விளையாட்டு |
புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் – அவன் யார்? | மான் |
சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் – அது என்ன? | கண் இமைகள் |
தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது – அது என்ன? | இளநீர் |
விஷம் கொண்டதை விரும்பியே தொழுவர் – அது என்ன? | பாம்பு |
இரண்டு கால் ஜீவன்களுக்கு இருக்க உதவுவான் மூன்று காலன் – அது என்ன? | முக்காலி |
கரைந்து போகுது வெள்ளி தட்டு | தேய் பிறை நீல |
சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் – அது என்ன? | கண் இமைகள் |
ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை – அது என்ன? | மரம் |
This comment has been removed by the author.
TQ IT WAS FUN
get the fuck lost
OI
Super
Very excited intresting thinking riddles for kid very thank you
Good
A nice thing to ask everyone =D
Naadhari…..idiot🤬
Super
hai
Very nice riddles
super riddles
interesting riddles
Nice and creative Riddles, keep it up