, , , , ,

15+ Tamil Vidukathaigal with Answers for Kids | Riddles 2020

Vidukathaigal in Tamil with answers. Read the latest vidukathaigal with answers and share with your friends.



தமிழ் விடுகதைகள் விடை
ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்? நிழல்
தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்? உப்பு
கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் - அவன் யார்? பென்சில்
தாகத்தின் நண்பன், மேகத்தின் பிள்ளை - அவன் யார்? மழை
குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன? மாதுளை
எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் - அவன் யார்? விமானம்
உதைக்குப் பறப்பவனை துரத்துவார்கள் சிலர், அதை ரசிப்பார்கள் பலர் - அவன் யார்? கால்பந்து விளையாட்டு
புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்? மான்
சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன? கண் இமைகள்
தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது - அது என்ன? இளநீர்
விஷம் கொண்டதை விரும்பியே தொழுவர் - அது என்ன? பாம்பு
இரண்டு கால் ஜீவன்களுக்கு இருக்க உதவுவான் மூன்று காலன் - அது என்ன? முக்காலி
கரைந்து போகுது வெள்ளி தட்டு தேய் பிறை நீல
சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன? கண் இமைகள்
ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன? மரம்
Share:

No comments:

Post a Comment