பிரெஷ் தமிழ் ப்லோக் வந்ததுக்கு நன்றி உங்களுக்காக தமிழ் விடுகதைகள் விடையுடன் கீலே அளித்து உள்ளோம். உங்களுக்கு புடித்தமான தமிழ் விடுகதை உங்கள் குழந்தை செல்வங்களுக்கு குறி மகிழ்ச்சி படுத்துங்கள்
தமிழ் விடுகதைகள் | விடை |
---|---|
மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் | மஞ்சள் |
தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் | தீக்குச்சி |
ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன் | செருப்பு |
ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் | சூரியன் |
தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான் | மருதாணி |
பாட்டி விட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் | புடலங்காய் |
சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம் | பச்சைக்கிளி |
கீலே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது | இளநீர் |
சேற்றுக்குள்ளேய வாள்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் | தாமரை சூரியன் |
வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி | மயில் |
உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான் | சந்தனம் |
கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் | பூசணிக்காய் |
கரைந்து போகுது வெள்ளி தட்டு | தேய் பிறை நீல |
விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் | கடிகாரம் |
மூவராய் சேர்வார்கள் வண்ணம் தீட்டுவார்கள் | வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு |